Home VideoKeezhadi 40 Videos கீழடி 40 (31-40)

கீழடி 40 (31-40)

by Tamil Heritage Foundation
0 comment

ஆர்.பாலகிருஷ்ணன், இஆப –  கீழடி பதிவுகள்

நன்றி: சன் தொலைக்காட்சி, ரோஜா முத்தையா நூலகம்

 

கேள்வி 31 – கீழடி அகழாய்வு முறைகளை 24 மொழிகளில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் நோக்கமும் பயனும் என்ன?

 

கேள்வி 32 – கீழடி உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நடந்த அகழாய்வில் நெசவுத் தொழிலுக்கான தரவுகள் கிடைக்கிறது. இது எதைக் காட்டுகிறது?

 

கேள்வி 33 – சிந்துசமவெளி முதல் ஆடுகளம் வரை தொடரும் சேவல் சண்டை மரபு எதைக் காட்டுகிறது?

 

கேள்வி 34 – கீழடி, மதுரைக்கும் மற்ற அகழாய்வு தடங்களுக்கும் மிக அருகில் அமைந்துள்ளதை எப்படி அணுகுவது?

 

கேள்வி 35 – சிந்து சமவெளி பண்பாடும் தமிழக நகரப் பண்பாடும் சமகாலத்தவையா? அல்லது இவற்றில் எது முந்தையது?

 

கேள்வி 36 – மேற்கிலிருந்து அனல் காற்று வீசுவதாகவும், வடக்கிலிருந்து தாங்க முடியாத குளிர் காற்று வீசுவதாகவும் சங்க இலக்கியம் கூறுகிறது. இது தமிழ்நாட்டின் நிகழ்கால வரைபடத்தோடு பொருந்தவில்லையே ஏன்?

 

 

கேள்வி 37 – இந்தியாவின் பல பகுதிகளில் திராவிட மொழிகள் பேசப்படுவது சிந்து சமவெளியின் திராவிட கருதுகோளை எப்படியெல்லாம் வலுப்படுத்துகிறது?

 

கேள்வி 38 – கீழடி கொடுத்திருக்கும் புதிய வெளிச்சங்கள் துணை கொண்டு தமிழ்த் தொன்மங்களுக்கான தேடல் எதை நோக்கி எப்படி பயணிக்க வேண்டும்?

 

கேள்வி 39 – தமிழக அகழாய்வுகளின் போக்கைக் கீழடிக்கு முன் (கீ.மு.) கீழடிக்கு பின் (கீ.பி) என்ற கண்ணோட்டத்தில் எப்படி மதிப்பிடுவது?

 

கேள்வி 40 – சங்க இலக்கியப் பின்னணியில் கீழடி தரவுகள் தமிழ்நாட்டிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் உலகத்திற்கும் சொல்வது என்ன?

You may also like

Leave a Comment