Home VideoKeezhadi 40 Videos கீழடி 40 (21-30)

கீழடி 40 (21-30)

by Tamil Heritage Foundation
0 comment

ஆர்.பாலகிருஷ்ணன், இஆப –  கீழடி பதிவுகள்

நன்றி: சன் தொலைக்காட்சி, ரோஜா முத்தையா நூலகம்

கேள்வி 21 – கீழடி அகழாய்வில் தமிழக தொல்லியல் துறை பின்பற்றிய அணுகுமுறை குறித்து உங்கள் கருத்து என்ன?

 

கேள்வி 22 – ஊர் பெயர்கள் பற்றிய உங்கள் ஆய்வு சிந்துவெளியின் தமிழ்த் தொடர்பை எப்படி உறுதிபடுத்துகிறது?

 

கேள்வி 23 – மனிதர்கள் பயணம் செய்வார்கள்… ஆனால் ஊர்களின் பெயர்களும் பயணம் செய்யுமா?

 

கேள்வி 24 – ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பது சங்க இலக்கியத்திற்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் பொதுவானது என்பதை எப்படி விளக்குவீர்கள்?

 

கேள்வி 25 – அன்றைய, இன்றைய தமிழ் நிலத்தில் இல்லாத விலங்குகள் சங்க இலக்கியத்தில் வந்தது எப்படி?

 

கேள்வி 26 – தமிழ்நாட்டில் ஐந்து திணைகள் இருந்ததாக நமது இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அந்த ஐந்தாவது திணையான பாலை நம்மிடையே இல்லை, எனவே ஐந்திணை என்ற பதம் சரியானதா?

 

கேள்வி 27 – கீழடி அகழாய்வுகளை இந்தியத் துணைக்கண்ட வரலாறு என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட முடியுமா?

 

கேள்வி 28 – சிந்துவெளியைத் திராவிடர் நாகரிகம் என்றும் கீழடியைத் தமிழர் நாகரிகம் என்றும் சொல்வது உடன்பாடா? முரண்பாடா?

 

கேள்வி 29 – சிந்துவெளிப் பண்பாடு – வைகை நதி பண்பாடு இடையிலான கால – நில இடைவெளியை நிரப்புவது எப்படி?

 

கேள்வி 30 – சென்னை புத்தகக் காட்சியில் கீழடி – ஈரடி 1330 என்ற முழக்கத்தை முன் வைத்தது பொருத்தமா?

You may also like

Leave a Comment