Home VideoKeezhadi 40 Videos கீழடி 40 (11-20)

கீழடி 40 (11-20)

by Tamil Heritage Foundation
0 comment

ஆர்.பாலகிருஷ்ணன், இஆப –  கீழடி பதிவுகள்

நன்றி: சன் தொலைக்காட்சி, ரோஜா முத்தையா நூலகம்

கேள்வி 11 – கீழடியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சங்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுவது ஏன்? இரண்டிற்கும் என்ன தொடர்பு?

 

கேள்வி 12 – கீழடியில் கிடைத்துள்ள தமிழி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் முக்கியத்துவம் என்ன?

 

கேள்வி 13 – கீழடி பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ள தனி மனிதப் பெயர்கள் உணர்த்தும் செய்தி என்ன?

 

கேள்வி 14 – சிந்துவெளிப் பண்பாட்டின் தெற்கு எல்லை மராட்டியத்தில் உள்ள தைமாபாத் என்ற நிலை மாறும் வாய்ப்பு இருக்கிறதா?

 

கேள்வி 15 – சேர சோழ பாண்டியர்களின் வில், புலி, மீன் சின்னங்களின் வேர்கள் அதாவது தொன்மங்கள் பற்றி கூற முடியுமா?

 

கேள்வி 16 – கீழ் கிழக்கு; மேல் மேற்கு என்ற சிந்துவெளிக் கோட்பாட்டிற்கும் தமிழகத்திற்குமான தொடர்பில் கீழடி எங்கே நிற்கிறது?

 

கேள்வி 17 – சிந்துவெளியில் கிடைத்துள்ள கம்பீரமான காளை முத்திரை, கீழடியில் கிடைத்துள்ள திமில் காளைக்கான தரவு ஆகிய இரண்டையும் இணைக்கும் புள்ளி எது?

 

கேள்வி 18 – சங்க இலக்கியம்: ஒரு வரலாற்று ஆவணமா? அல்லது கற்பனை இலக்கியமா?

 

கேள்வி 19 – கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உறையூர், பூம்புகார், அரிக்கமேட்டில் கிடைத்துள்ள அகழாய்வு தரவுகளை எப்படி அணுக வேண்டும்?

 

கேள்வி 20 – கீழடி பண்பாட்டை வைகைக் கரை நாகரிகம் என்று கூறுவது மிகைப்படுத்துதலா அல்லது நடைமுறை சாத்தியமா?

You may also like

Leave a Comment