Home Highlight கீழடி 40 (1-10)

கீழடி 40 (1-10)

by Tamil Heritage Foundation
0 comment

ஆர்.பாலகிருஷ்ணன், இஆப –  கீழடி பதிவுகள்

நன்றி: சன் தொலைக்காட்சி, ரோஜா முத்தையா நூலகம்

கேள்வி 1 – தமிழகத்தின் பிற தொல்லியல் இடங்களில் நடந்த ஆய்வை விட கீழடி முக்கியத்துவம் பெறுவது ஏன்?

கேள்வி 2 – கீழடியை நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?

கேள்வி 3 – கீழடி செங்கல் கட்டுமானத்திற்கும், சிந்துவெளி செங்கல் சுவர்களுக்கும் தொடர்பு உண்டா?

 

கேள்வி 4 – கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ள கருப்பு சிவப்பு மண்பாண்டங்களின் முக்கியத்துவம் என்ன?

 

கேள்வி 5 – கீழடியில் கிடைத்துள்ள பகடைக் காய்கள் உணர்த்தும் செய்தி என்ன?

 

கேள்வி 6 – சங்க இலக்கியத்தில் கூறப்படும் உறைக்கிணற்றையும், கீழடியில் கிடைத்துள்ள உறைக்கிணற்றையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

கேள்வி 7 – கீழடியில் பூமிக்கடியில் கிடைத்துள்ள வடிகால் வசதிகளை ஓர் உயர் நாகரிகத்தின் அடையாளமாகக் கருதலாமா?

 

கேள்வி 8 – கீழடியில் கிடைத்துள்ள பானைக் கீறல்களின் முக்கியத்துவம் என்ன?

 

கேள்வி 9 – கீழடியில் கால்வைக்க வெளிநாட்டு தமிழர்கள் உள்பட ஓன்றரை லட்சம் பேர் வந்தார்கள் என்பது எதைக் காட்டுகிறது?

 

கேள்வி 10 – கீழடியில் இதுவரை கிடைத்த தரவுகளில் சமய வழிபாட்டிற்கான சான்றுகள் இல்லை. இதை எப்படிப் பார்ப்பது?

You may also like

Leave a Comment